தேர்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் பிப்ரவரி 11, 2022 2/11/2022 7:45:03 PM நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலினை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Tags தேர்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு