districts

img

வாக்குச்சாவடி மையங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்த பொருட்களை பார்வையிட்டார்.