districts

img

சாம்சங் தொழிலாளர்கள் கைது சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன நாட்டின் மீது போர் தொடுக்கும் இஸ்ரேலை கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, சிற்றம்பலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.