districts

img

சிபிஎம் நிதியளிப்பு  

மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற தியாகி.வி.கோவிந்தராஜ் 39 ஆவது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில் சேகரிக்கப்பட்ட  இரண்டாம் கட்ட கட்சி நிதியினை ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கினார்.