districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.