திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.