திருவாரூர், பிப்.23 - திருவாரூர் நகராட்சியில் 26 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் விபரம் 3 ஆவது வார்டு ம.கஸ்தூரி (திமுக), 4 ஆவது வார்டு ஜ. பெனாசிர் ஜாஸ்மின் (மமக), 5 ஆவது வார்டு பா.ஷகிலா பானு (மமக), 6 ஆவது வார்டு பா.ஐஸ்வர்யா (இந்திய தேசிய காங்கிரஸ்), 7 ஆவது வார்டு கோ.வரதராஜன் (திமுக), 8 ஆவது வார்டு ப.அன்பழகன் (திமுக), 9 ஆவது வார்டு செ.புவன பிரியா (திமுக), 11 ஆவது வார்டு ச.அகிலா (திமுக), 12 ஆவது வார்டு சி.பிரகாஷ் (திமுக), 13 ஆவது வார்டு சி.உமாமகேஸ்வரி (திமுக), 14 ஆவது வார்டு த.செந்தில் (திமுக), 15 ஆவது வார்டு சி.மூர்த்தி (திமுக), 16 ஆவது வார்டு சு.நா.அசோகன் (திமுக), 17 ஆவது வார்டு சி.சசிகலா (திமுக), 18 ஆவது வார்டு ரா.ஆசைமணி (திமுக), 19 ஆவது வார்டு ஜெ.விஜயலெட்சுமி (திமுக), 20 ஆவது வார்டு வே.கமலாம்பாள் (திமுக), 21 ஆவது வார்டு இரா.சங்கர் (திமுக), 22 ஆவது வார்டு ரெ.ரேவதி (திமுக), 23 ஆவது வார்டு ச.கருணாநிதி (திமுக), 24 ஆவது வார்டு ரா.சின்னவீரன் (திமுக), 25 ஆவது வார்டு ஜெ.அய்ய னார் (திமுக), 26 ஆவது வார்டு சு.பாரதி (திமுக), 28 ஆவது வார்டு தி.கோமதி (திமுக), 29 ஆவது வார்டு எஸ்.அன்வர் உசேன் (திமுக), 30 ஆவது வார்டு சோ.புரு ஷோத்தமன் (திமுக).
அதிராம்பட்டினம் நகராட்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முறையாக உரு வாக்கப்பட்ட அதிராம்பட்டி னம் நகராட்சியில் மொத்த முள்ள 27 வார்டுகளில், திமுக வினர் 19 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும், சிபிஐ, பாஜக, முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ தலா 1 இடங்களி லும் வெற்றி பெற்றுள்ளன. முதன்முறையாக பேரூ ராட்சியிலிருந்து தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகர்மன்ற தலைவர் பத வியை திமுக கைப்பற்றி யுள்ளது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1 ஆவது வார்டு ச.திவ்யா (சுயே), 2 ஆவது வார்டு ஆ. சித்திஆயிஷா (திமுக), 3 ஆவது வார்டு ரா.கீர்த்திகா (திமுக), 4 ஆவது வார்டு மா.அனுஷியா (திமுக), 5 ஆவது வார்டு ராம.குணசேக ரன் (திமுக), 6 ஆவது வார்டு அ.கனிஷ் பாத்திமா (திமுக), 7 ஆவது வார்டு எம்.ஆயி ஷாபவுஜில் (இ.யூ.மு.லீ). 8 ஆவது வார்டு நு.அபுதாஹீர் (திமுக), 9 ஆவது வார்டு அ.அப்துல் ஹலீம் (திமுக), 10 ஆவது வார்டு எம்.எம்.எஸ்.அ.தாஹிரா அம்மாள் (திமுக), 11 ஆவது வார்டு மு.இஸ்மாயில்நாச்சியா (திமுக), 12 ஆவது வார்டு மு. ராலியா (திமுக). 13 ஆவது வார்டு மு.பெனாசிர் (எஸ்டி பிஐ), 14 ஆவது வார்டு சு. இன்பநாதன் (திமுக), 15 ஆவது வார்டு ஜெ.பாலமுரு கன் (திமுக), 16 ஆவது வார்டு பி.நான்சி விஜயசுந்தரி (அதிமுக), 17 ஆவது வார்டு யா.மைதீன்பிச்சை கனி (திமுக), 18 ஆவது வார்டு அ.உம்மல்மர்ஜான் (திமுக), 19 ஆவது வார்டு ஹா.தில்நவாஸ் பேகம் (சிபிஐ), 20 ஆவது வார்டு மீ.பக்ருதீன் (திமுக). 21 ஆவது வார்டு ஜெ. அகமது மன்சூர் (திமுக), 22 ஆவது வார்டு செ.ஜாஸ்மீன் (திமுக), 23 ஆவது வார்டு கு. பசூல்கான் (திமுக), 24 ஆவது வார்டு அ.அப்துல்மா லிக் (திமுக), 25 ஆவது வார்டு வே.ராக்கப்பன்(சுயே), 26 ஆவது வார்டு சி.வடிவேல் (பாஜக), 27 ஆவது வார்டு வீ.சேதுராமன் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள் ளனர்.