districts

img

காலமானார்

திருவாரூர், டிச.14- திருவாரூர் மாவட்டம் சிபிஎம் நன்னிலம் ஒன்றியம் நகரச் செயலாளர் வி.நடராஜனின் தந்தை கே.வீராச்சாமி வயது முதிர்வு காரணமாக செவ்வாயன்று காலமானார். தோழரின் மறைவு செய்தியறிந்த திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டி யன், சிபிஎம் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.முகமது உது மான் மற்றும் விசிக மாவட்ட துணைத்தலைவர் கணேசன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ஸ்டாலின் ஆகி யோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.