districts

img

சிபிஎம் முயற்சியால் குடிநீர் கிடைத்தது

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா செவல் பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்த முயற்சியால் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதன் பயன்பாட்டை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி தொடங்கி வைத்தார். இதில் ஆட்டோ சங்க தலைவர் சுப்பிரமணியன், சோமன் ஆகியோர் பங்கேற்றனர்.