districts

img

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் ஊழியர் பற்றாக்குறை

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதை நிவர்த்தி செய்ய  கோரி, மார்க்சிஸ்ட் கட்சியி பந்தலூர் ஏரியகமிட்டி செயலா ளர் ரமேஷ் தலைமையில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட இந்தியன் வங்கி மேலாளர் ஓரிரு நாட்க ளுக்குள் ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக  உறுதியளித்தார்.