உலக தன்னார்வதொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு வீவிட்டமீன் குளோபல் மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் எம்எஸ்டபிள்யு மாணவர்கள் இணைந்து சிஎம்எஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டனர். இதில் சிஎம்எஸ் பள்ளி துணை தலைமை ஆசிரியர் கிரேஸ், வள்ளலார் இல்லம் தலைவர் அருண், பசுமை பாரத இயக்கம் இளங்குமரன், கமல நடராஜன் அறக்கட்டளை ராஜலட்சுமி, திருவில்லிபுத்தூர் ரத்த தான கழகம் ஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.