districts

img

தோழர் ஆர்.நல்லகண்ணுவுக்கு சிஐடியு வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி அவருக்கு சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், கே.ஆறுமுகநயினார், மாநில நிர்வாகிகள் எஸ்.ராஜேந்திரன், கே.சி.கோபிகுமார், ஏ.கிருஷ்ணமூர்த்தி, பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை  தெரிவித்தனர்.