தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு மனைப்பட்டா, இனச் சான்றிதழ் வழங்க கோரி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியது இதையடுத்து அரசு வழங்கிய பட்டாக்களை பயனாளிகளுக்கு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மலைவாழ்
மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, சங்க நிர்வாகிகள்
சாரங்கன், வி.கேபெருமாள், டி.லிங்கநாதன், நந்தகோபால், சீனுவாசன், இந்திரா, அம்பிகா, வேலன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.