தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமுஎகச இணைந்து புத்தாண்டை வரவேற்று செவ்வாயன்று கே.ஆர்.சி சிட்டி சென்டரில் கலை மாலை நிகழ்ச்சி நடத்தினர். இதில், தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சிறந்த கலைஞருக்கான “கலை நன் மணி” விருது பெற்ற மக்களிசைப்பாட கர் வேலா.இளங்கோவை தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பாராட்டி பரிசளித்தார்.