tamilnadu

img

ஜன.13 கடலூருக்கு உள்ளூர் விடுமுறை!

கடலூர்,ஜனவரி.03- கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதியன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  01.02.2025 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14 பொங்கல் விடுமுறை வருவதால் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.