cuddalore ஜன.13 கடலூருக்கு உள்ளூர் விடுமுறை! நமது நிருபர் ஜனவரி 3, 2025 கடலூர்,ஜனவரி.03- கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.