districts

img

திருப்பூர் தெற்கு மாநகரம் வெங்கடேஸ்வரா நகர் கடை எண் : 32CB037

திருப்பூர் தெற்கு மாநகரம் வெங்கடேஸ்வரா நகர் கடை எண் : 32CB037 பி. என்.இல் பயோமெட்ரிக் முறை சரியாக செயல்படாத காரணத்தால் மக்கள் தொடர்ந்து அலைக்கழிப்படுகிறனர். பிரச்ச னையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாதர் சங்க மாநகரத் தலைவர் டி.மினி, செயலாளர் பானு மதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.