இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு-விற்கு, கோவை கணபதியில் உள்ள எல்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெள்ளியன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ரூட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர் கே.கவிதாசன், அலையன்ஸ் கிளப் இன்டர் நேசனலின் செயலாளர் டி. ஸ்ரீனிவாச கிரி மற்றும் பள்ளி தாளாளர் ராஜேந்திரன் பள்ளி முதல்வர் ரோசி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.