districts

img

வணிக வளாகங்களில் பேரூராட்சி உதவி இயக்குநர் இப்ராஹிம்ஷா சொத்துவரி சீராய்வு தொடர்பாக ஆய்வு

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சிஎஸ்ஐ பொறி யியல் கல்லூரி மற்றும் வணிக வளாகங்களில் பேரூராட்சி உதவி இயக்குநர் இப்ராஹிம்ஷா சொத்துவரி சீராய்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.