முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தியதை முன்னிட்டு, அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருளியல் துறை சார்பாக இரங்கல் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி முதல்வர், பொருளியல் துறை தலைவர், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பூங்கொத்து வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.