districts

img

கனரா வங்கியில், உரிய காலத்தில் ஓய்வூதியத்தை வரவு

கனரா வங்கியில், உரிய காலத்தில் ஓய்வூதியத்தை வரவு வைக்காமல் இழுத்தடிப்பதை கண்டித்து, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாநில உதவித்தலைவர் பி.நிஷார் அக மது, கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன், மாவட்ட நிர் வாகி கே.நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.