districts

img

29.500 கிலோ சேனைக்கிழங்கு

29.500 கிலோ சேனைக்கிழங்கு கோவை, டிச.31- 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு, கோவை சந்தைக்கு வந்த நிலையில், இதனைக்கண்டு வியாபாரிகள், பொதுமக்கள் ஆவலோடு கண்டு ஆச்சரிய மடைந்தனர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தினசரி பல்வேறு மாவட் டங்கள், மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக் கம். இந்நிலையில், எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் கடையில் 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதை வியாபாரிகளும், பொதுமக்களும்  வியப்பு டன் பார்த்துச் சென்றனர்.