districts

img

‘தியாகிகள் ஒருபோதும் மறைவதில்லை’

பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தூக்கு மேடை ஏறி ஒரே புதை குழியில் விதைக்கப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் தினம் நாளை (ஜனவரி 8 – புதன்கிழமை மாலை 5 மணி) கோவை சின்னியம்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. இதில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, சிபிஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் த.லெனின் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.