கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின்படி குழித்துறை மேம்பாலத்திற்க்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பல நாள்களாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தொலையாவட்டம், அனிதாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.