education

img

செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

சென்னை,ஜனவரி.08- 11,12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச் மாதம் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. இதனைத்தொடர்ந்து 11ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வினை பிப்ரவரி 7 - 14ஆம் தேதிக்குள்ளும், 11ஆம் வகுப்புக்குச் செய்முறைத் தேர்வை 15-21ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.