districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்போருர் தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்போருர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி கரும்பாக்கம் பகுதியல் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.