மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில தாபி சத்திரம் கிளைகள் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் பகுதிக்குழு உறுப்பினர் த.சுகுமார், 102வது வட்டச் செயலாளர் ஆபேல்பாபு, 103வது வட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.