districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் சட்டமன்ற தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் சட்டமன்ற  திமுக வேட்பாளர் ப.கார்த்திகேயன் மக்கான், அம்பேத்கர் நகர், கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  பகுதி செய லாளர்கள் ஆனந்தகுமார், நூருல்லா கழக கிளை நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர். அப்போது அம்பேத்கர் நகர் பகுதி பெண்கள் வேட்பாளர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அம்பேத்கர் உடற்பயிற்சி நிலைய இளைஞர்கள் மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்றனர்.