சென்னை மாநகராட்சி, 123வது வட்டம், எல்டாம்ஸ் சாலை - திருவள்ளூர் சாலை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.1.30 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் த.வேலு தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 123வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி, திமுக 121வது வட்ட உறுப்பினர் நந்தனம் கி.மதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.