districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரருமான தோழர் சங்கரயாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி கடலூரில் கட்சியின் சார்பில் நகர் குழு உறுப்பினர் என்.பால்கி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஜி.மாதவன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக்குழு உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.