இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ‘இந்திய வரலாற்றில் இளைஞர்கள்’ என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் பி.சுந்தர் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் நிருபன் சக்ரவர்த்தி, மாநில துணைச் செயலாளர் ம.பா.நந்தன், மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன், பொருளாளர் ஆர்.சரவணன் ஆகியோர் பேசினர்.