ஆவடி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் ஆவடி சா மு நாசர் திருமுல்லைவாயல் பகுதியில் வாக்கு சேகரித்தார் அவருடன் ஆவடி கிழக்கு நகர பொறுப்பாளர் பேபி சேகர், ஆவடி நகர பொறுப்புக் குழு உறுப்பினர் சன் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினர் பூபாலன் ,விடுதலை சிறுத்தைகள் ஆவடி தொகுதி பொறுப்பாளர் ஆதவன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.