கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தீக்கதிர் ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வழங்கினார். இதில் தீக்கதிர் பொதுமேலாளர் சி. கல்யாணசுந்தரம், பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, தீக்கதிர் இடைக்குழு செயலாளர் உஷாராணி ஆகியோர் உள்ளனர்.