districts

img

சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி உள்ளிட்ட  நிவாரணப் பொருட்கள்

திருத்தணி அருகே வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு ஹோப் அறக்கட்டளை மற்றும் சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களும், புத்தாடைகளும் வழங்கப்பட்டன. இதில் ஹோப் அறக்கட்டளை நிறுவனர் சரண்யா, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, இலவச சட்ட உதவி மையம் பொறுப்பாளர் ரமேஷ், ரியல் அறக்கட்டளை மேலாளர் ரம்ஜான், மதிப்பீட்டாளர் மோகன்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பாலாஜி, தலைமை ஆசிரியர் ஞானபிரசன்னம்மாள்,  தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.