districts

img

காலமானார்

சென்னை, ஜூலை 28 - அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி கே.என்.கோபாலகிருஷ்ணனின் மனைவி ராஜம் புதனன்று (ஜூலை 27) காலமானார். அவருக்கு வயது 81. திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வ சிங், மாவட்டச் செயலா ளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.சுவாமிநாதன், வெ. ராஜசேகரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் டி.செந்தில்குமார், சிவசுப் பிரமணியம், ஜெயராமன், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் வியாழ னன்று (ஜூலை 28) மயிலாப் பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.