மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியின் வெற்றி வேட்பாளர் மல்லை சத்யா மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட நேத்தப்பாக்கம், சரவம்பாக்கம், பெருவேலி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியின் நிர்வாகிள் உடனிருந்தனர்.