திருவண்ணாமலை பே. கோபுர தெரு அருகே மலையடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.