districts

img

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமையவுள்ள உழவர் சந்தைக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார்.