districts

img

கடலூர் சட்டமன்ற தொகுதி

கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பனை ஆதரித்து புதுப்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர். நகர செயலாளர் ஆர்.அமர்நாத், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆனந்து, கிளைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.