கடலூர்

img

கடலூர், விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

img

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை  

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  மழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

img

வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்..... கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.....

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றித்தான் நிலக்கரி எடுக்கிறார்கள்.....

img

வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு....

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகளில்....

img

தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில், பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

img

நாகை, கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஆய்வு

நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார்செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.