தமுஎகச பெரம்பூர் கிளையின் பொருளாளர் அமீபா எழுதிய "தேவையில்லா ஆணி" கவிதை நூலை வெள்ளியன்று பெரம்பூரில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட மாவட்டத் தலைவர் தளவை ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். இதில் கவிஞர் நிமோஷினி, ஆர் ஜோதி, மாவட்டச் செயலாளர் மணிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.