districts

img

தோழர் நல்லகண்ணுவை வாழ்த்திய தமுஎகச தலைவர்கள்

நூற்றாண்டு பிறந்த நாள் காணும் தோழர் ஆர்.நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பொருளாளர் சைதை ஜெ., மூத்த தலைவர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.