சாவித்திரிபாய் பூலே பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வில்லியனூர் கொம்யூன் மங்களம் கிராமத்தில் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதர் சங்கத்தின் கிளைச் செயலாளர் மங்களலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஆர். மாரிமுத்து, மாநில துணை தலைவர் ஏ.சத்யா, தையல் கலைஞர் சங்கத்தின் மாநில தலைவர் க. தியாகராஜன் உட்பட திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.