districts

img

‘பேசாப் பொருளை பேசிய பாரதி’ நூல் வெளியீட்டு விழா

கவிஞர் இரா.தெ.முத்து எழுதி, பாரதி புத்தகாலயம் பதித்துள்ள ‘பேசாப் பொருளை பேசிய பாரதி’ எனும் நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஜன.7) சென்னை புத்தகக்காட்சியில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை சிகரம் ச.செந்தில்நாதன் வெளியிட இயக்குநர் சீனு ராமசாமி பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், திரைக்கலைஞர் ரோகிணி, கவிஞர் சைதை ஜெ. கவிஞர் ச.விசயலட்சுமி, பத்திரிகையாளர் மயிலை பாலு, பதிப்பாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.