மார்க்சிய சிந்தனையாளர் மறைந்த கே.செல்வபெருமாள் எழுதி மாற்றுக்களம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிவப்பு எரிநட்சத்திரம் கட்டுரைத்தொகுப்பை தமுஎகச மாநிலக்குழு சார்பில் புதனன்று(ஜன.8) சென்னை புத்தக விற்பனை கண்காட்சியில் வெளியிடப்பட்டது. நூலை திரைக்கலைஞர் ரோகிணி வெளியிட நூலாசிரியர் செல்வபெருமாளின் மகள்கள் அகல்யா, சந்திரிகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் நூலின் தொகுப்பாளர் தீக்கதிர் உதவிஆசிரியர் ம.மீ.ஜாபர், தமுஎகச மாநிலத்தலைவர் மதுக்கூர்ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, பொருளாளர் சைதை ஜெ, துணைத்தலைவர் மயிலைபாலு மலர்(தென்சென்னை), பா.ராஜேஷ்கண்ணா(மாற்றுக்களம்), கவிஞர் நா.வே.அருள், இரா.முரளி(சிபிஎம்)உள்ளிட்ட பலர் உள்ளனர்.