districts

img

அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.