விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி ஆகியோர் பங்கேற்று 161 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். விழாவில், பள்ளி தாளாளரும், தலைமை ஆசிரியருமான சாம்ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.