districts

img

வேடசந்தூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்

திண்டுக்கல், ஜுலை 5- திண்டுக்கல் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்  கம் தீவிரமாக நடந்து வரு கிறது. ஜூலை 5 புதனன்று வேட சந்தூர் ஒன்றிய பகுதியில் நடை பெற்ற சந்தா சேகரிப்பு இயக்கத்  தில் மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் கலந்து கொண்டு சந்தாக் களை சேகரித்தார்.  இதில் 12 ஆண்டு சந்தாக் கள் சேகரிக்கப்பட்டன. கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. முத்துச்சாமி, ஒன்றியச்செய லாளர் எம்.பெரியசாமி, மாவட்  டக்குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.சவடமுத்து  உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.               (ந.நி.)