districts

img

சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்திடுக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா

சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்திடுக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வெளியாத்தூர் ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் மின் கம்பம் மரத்தில் சாய்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆறுமுகம் மற்றும் சாத்தனூர் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.