சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊரட்சியில் இல்லம் தேடி கல்வியின் முன்னேற்றம் நமது நிருபர் ஜனவரி 23, 2023 1/23/2023 11:07:22 PM சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊரட்சியில் இல்லம் தேடி கல்வியின் முன்னேற்றம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.